கிறித்தவராகப் பிறந்து, இந்து மதத்தின் புனிதவதியாகக் கருதப்படும் மாதாஜி நிர்மலா தேவி தேசியக் கொடியை அவமதிப்பதைக் காண்பீர்.

இவளுக்கு அருகில் இருக்கும் கிழவன் இவளின் கணவன். அரசுப் பதவிகள் பலவற்றில் வீற்றிருந்தவன். மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் செயலர்களில் ஒருவனாக இருந்தவன்.
தேசிய ஜல்லிகள் என்ன சொல்கின்றனர்?