கிறித்தவராகப் பிறந்து, இந்து மதத்தின் புனிதவதியாகக் கருதப்படும் மாதாஜி நிர்மலா தேவி தேசியக் கொடியை அவமதிப்பதைக் காண்பீர்.
இவளுக்கு அருகில் இருக்கும் கிழவன் இவளின் கணவன். அரசுப் பதவிகள் பலவற்றில் வீற்றிருந்தவன். மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் செயலர்களில் ஒருவனாக இருந்தவன்.
தேசிய ஜல்லிகள் என்ன சொல்கின்றனர்?
2 comments:
தேசிய ஜல்லிகள் வேறு என்ன சொல்வார்கள்.
இப்படிச் செய்தவள்/ர் முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ இருந்தால் அதை வைத்தே நாட்டில் ஒரு கலகத்தை உண்டாக்கலாம்.
இந்து சாமியார் என்பதால் அமுக்கித்தான் வாசிக்கணும்.
எதற்கும் தே.ஜவின் இணயத்தலை அ.நீலகண்டரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!
இந்திய தேசியக் கொடியை காலடியில் மிதிக்கும் இவர்களை பிய்ந்த காலணியால் அடித்தால் என்ன?
Post a Comment