2. ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.
3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப் பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக் கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.
4.தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பினதாகவும், அவன் போய்ப் பார்த்தததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய்க் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்க யாக பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்!
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பல விதமாகச் சொல்லப்படுவதும், அவை களிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட் டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க; ஒரு கடவுளுக்குத் தாய் - தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் - தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும் போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டு பிடிக்க வேண்டியதாயிருக்கிறது).
கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் “கடவுள் ஒருவர் தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும் “அது ஒரு சக்தி” என்றும், “ஒரு தன்மை அல்லது குணம்” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம் மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய்க் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.
உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரக் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சியை யாவருக்கும் தெரியும்படியாகச் செய்திருப்பதுடன், இந்தக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்து வருகிறது. பல ஆண் - பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அப்பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக் கப்பட்டிருக்கின்றது.
இவைகளைப் பார்த்து யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அசுரர்களையெல்லாம் அந்தக் கடவுள் கொன்றுகொண்டே வந்ததும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் ஒரு அசுர ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
`குடிஅரசு’ - 26-8-1928
நன்றி: விடுதலை
29 comments:
//தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி //
அடப்பாவிங்களா (விவேக் ஸ்டைலில்) பெண் கடவுளுக்கு மட்டும்தான் சரீரத்தில் அழுக்கா? ஏண்டா பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் உண்டான்னு கேட்ட திருவிளையாடல் பொய்யா? ஐயகோ, அம்மையே உனக்கு தினம் தினம் பாலில் அபிசேகம் செய்தும் அழுக்கு சேரவிடலாமா? மகனே முருகா ஞானப்பண்டிதா,மகனே யானைத்தலையா பக்கத்து கடைல ஒரு Body Spray வாங்கிவாடா ராசா. அப்பதான் உனக்கு ஞானப்பழ்ம் கிட்டும்.
//ஒரு காட்டில் ஆண் - பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்///
நல்ல வேலை டைனோசார் கலவி செய்யிறத பார்க்காம இருந்தாங்களே
//சிதம்பரக் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு//
எலே "அரைவேக்காடு" நீல(ப்பட) கண்டா இதை சொல்லாமல் நடராஜர் பிரபுதேவா ஆட்டம் போட்டத மட்டும் சொல்றியடா. இது ஞாயமா?
//எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதி விட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை “எவனோ ஒருவன் செய்து விட்டான்” என்று சொல்வதானால், இவைகளுக்குத் தினமும் பெண் பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்க வில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
`குடிஅரசு’ - 26-8-1928 நன்றி: விடுதலை //
அலைகடலென புறப்படுவீர் சென்னை மெரினா நோக்கி. கடப்பாறையுடன் வந்து கணபதி சிலைகளை உடைத்து சுக்கு 100 ஆக்க தயாராவோம். பாரத மாத்க்கி ஜே. ஜெய் ஹிந்த்!
When "THEY" couldn't say about something then "THEY" go and Surrender&Hide this word - "BHARAT MATHAKI JE" and "JAI HIND".
Because these words are common with all Indians. "THEY" know very well, nobody will not comment anything against these words if they were original Indians(Not Like the persons born in Karachi and live now in India as a only one Security of God Raman - Is God needs security).If someone comment anything then "THEY" will catch that word and will continue the argumunt to another way as "Terrorists","National Enemy","ISI Agent" Like this..
Yanai Muhan only know why "THEY" were born.
Venkaayam, Are u understand anything?. If u didn't understand ask to "VESAM & GROUP Co. Pvt Ltd".
இன்று (7.9.2005) விநாயக சதுர்த்தியை முன்னிட்டு `தினமலர்’ விநாயக மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விநாயகனின் 32 வடிவங்களைப் படத்துடன் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலும் உள்ள விநாயகர் சிலைகளை யும்கூட தேடிக் கண்டுபிடித்து படம் போட்டுள்ளது.
அதில் மிகவும் விழிப்பாக ஒரு விநாயகனைத் தவிர்த்து இருக்கிறது. அல்லது திட்டம் போட்டு மறைத்திருக்கிறது - `தினமலர்’ கூட்டத்திற்கே அருவருப்பாக உள்ளதோ! அதுதான் வல்லபைக் கணபதி என்பது!
பக்தர்களின் பரவசத்தைக் கருதி, `தினமலரால்’ விடுபட்ட கணபதியை இங்கே வெளியிடுகிறோம்.
ஒருக்கால் இதுதான் சிதம்பர ரகசியமோ!
படம் பார்க்க இங்கேஅழுத்தவும்
எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
Is viduthalai accepting ganesh?Is it accepting that Ganesh had elephant head artificially?wow...
ரொம்ப தெளிவாத்தான் பதில் சொல்லுகிறீர்.... கடவுள், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற கடவுள்கள் என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பவை அனைத்தும் ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் திராவிடர்களை பயமுறுத்தி அடக்கியாள உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்தான் என்பதே எங்கள் கருத்து.
இங்கே ஒப்புக்கொள்ள வேண்டிய விதயம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது உங்களுடைய நம்பிக்கையில் அடிப்படையில்தானே அன்றி நாத்திகர்களான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல.
ரொம்ப தெளிவாத்தான் பதில் சொல்லுகிறீர்.... கடவுள், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற கடவுள்கள் என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பவை அனைத்தும் ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் திராவிடர்களை பயமுறுத்தி அடக்கியாள உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்தான் என்பதே எங்கள் கருத்து.
That is not my கருத்து.
இங்கே ஒப்புக்கொள்ள வேண்டிய விதயம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது உங்களுடைய நம்பிக்கையில் அடிப்படையில்தானே அன்றி நாத்திகர்களான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல
This is not based on our beliefs.
We dont even know whats written in many puranas.You search for sex in puranas and post them.In many puranas even british and gupta kings appear.This shows that there are lots of insertions in puranas.What you post will be from such insertions.Nobody knows what was the original purana.
So why do we follow the religion without knowing whats written in the text?It helps us.The hindu family system,its ethics all keep the society intact.Hindu teachings like 'mathru devo bhava' are relevant to any society,any culture.We willingly follow such teachings and base our lives on it.
You posted that vallabai ganapathy image.That was the imagination of the sirpi who carved that idol.That is art.In poetry and art sex will be depicted.If we remove sex from literature, there wont be anything left called as literature or art.
Millions of hindus go to these festivals.Do these idols seem offensive to them?Children,women all go to temples.who got spoilt by seeing these idols?People go there,pray with devotion,eat sundal and come back.
For many hindus their religion and god is limited to temples and the deities there.It helps us to lead a moral life,that's all.
Rajinikanth
ரொம்ப தெளிவாத்தான் பதில் சொல்லுகிறீர்.... கடவுள், சிவன், பார்வதி, விநாயகர் போன்ற கடவுள்கள் என்று நீங்கள் கூறிக் கொண்டிருப்பவை அனைத்தும் ஆரிய ஆக்கிரமிப்பாளர்கள் திராவிடர்களை பயமுறுத்தி அடக்கியாள உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்தான் என்பதே எங்கள் கருத்து.
Anybody can have any கருத்து.But what is the truth?What do current historians think about it?I am leaving away the Indian 'secular' and 'hindutva' historians.From western peer reviewed journals, we have 2 views.One set of historians support aryan invasion in 1500 BC.Such historians are max muller,stearns,Reilly.
The other set of historians like knight Dunlap,Navrathna Rajaram,Hankins oppose such a view.Research on aryans got imeptus after second world war and linguists,ethnographers in west now have stopped using the word Aryan race and Aryan languages.
It is to be noted that max muller's methodology is rejected even by his side.His arrival of dates opf aryan invasion and tracing aryans to bibllical jewish race is totally rejected even by his side.
But the arguments of stearn and reilley arent rejected.Similiarly knight dunlop,hankins and rajaram's arguments arent rejected.To be fair we have two contrasting opinions among western historians on this.Both sides have impressive proof.
If we have a debate on this,it will end up with you quoting Reilley and stearns and me quoting knight dunlop,RajaRam and Hankins.
IMHO those who say 'Aryans invaded' have been unable to prove their case convincingly.The burden of proof lies on people who come up with a theory.If you are unable to prove a theory,it means that what you say is just a hypothesis/assumption/hunch/guess work and is not an accepted truth or fact.
//You posted that vallabai ganapathy image.That was the imagination of the sirpi who carved that idol//
அப்ப ஏன்லா புசை புணஸ்காரம்ம்னு கண்ட கண்ட கருமாந்திரமும் செஞ்சி பணத்தை வீன் விரயம் பண்ணுறீங்க.
அழுக்கு புள்ளையாருக்கு அபிசேகம் செய்யும் பாலை, பசில சாகும் ஏழைக் குழந்தைக்கு கொடு.
புள்ளையார் சிலை மட்டுமல்ல எல்லா சாமி சிலையுமே அடிச்சு உடைத்து நொறுக்கினால்தான், இந்தியாவில் பசியும் பட்டினியும் நீங்கும்.
இது பிள்ளையார் மேல சத்தியம்.
Koda kandan's reply
அப்ப ஏன்லா புசை புணஸ்காரம்ம்னு கண்ட கண்ட கருமாந்திரமும் செஞ்சி பணத்தை வீன் விரயம் பண்ணுறீங்க.
Gahhh.....dude...only the idol was the imagination of the sirpi.Not God.
அழுக்கு புள்ளையாருக்கு அபிசேகம் செய்யும் பாலை, பசில சாகும் ஏழைக் குழந்தைக்கு கொடு.
Mostly people who do cahrity in the world are believers.We do annadhanam in temples in name of God.Poor an eat free food in Tamilnadu temples.Hindu books have told umpteen instances about atithi devo bhava.So we are doing what we can, in name of God.
புள்ளையார் சிலை மட்டுமல்ல எல்லா சாமி சிலையுமே அடிச்சு உடைத்து நொறுக்கினால்தான், இந்தியாவில் பசியும் பட்டினியும் நீங்கும்.
adengappa.....does this include gods of all religions?
--rajinikanth
To: Koda kandan
//Gahhh.....dude...only the idol was the imagination of the sirpi.Not God.//
அப்ப கடைசியா என்னதான் சொல்ல வர்ரே நைனா? சிற்பிகள்தான் இந்துமதத்தைத் தோற்றுவித்தனரா? ஏன் சிற்பிகளுக்கு டீசண்டா செதுக்கத் தெரியாதா?
//We do annadhanam in temples in name of God.//
அண்ணதானத்தை சொல்லலே அபிசேகத்தை சொன்னேன். கல்லு பிள்ளையார் பால் குடிச்சதை மறந்துடுவீங்களே. :-(
//Hindu books have told //
நீயே இதுக்கு முன்னால இந்து புராணங்கள்ல என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றாய். இப்ப என்னடான்னா இந்து புத்தகங்கள் சொல்லுதுங்கிறாய். தயவு செய்து ஒரு நிலைப்பாட்டுடன் எழுது ராசா.
//adengappa.....does this include gods of all religions?//
எங்கெல்லாம் சிலைகளை கண்ட கண்ட இடத்துல குறிப்பா பெண்கள் குளிக்கும் இடங்களில் இருக்குதோ அதை மட்டும்.
Uthukuli Vennai thinnum krishnan said
அப்ப கடைசியா என்னதான் சொல்ல வர்ரே நைனா? சிற்பிகள்தான் இந்துமதத்தைத் தோற்றுவித்தனரா? ஏன் சிற்பிகளுக்கு டீசண்டா செதுக்கத் தெரியாதா?
Hindu religion was created by God.Idols of hindu gods were created by sirpis.Art and sex are inseperable.Banning sex from art is a good way to destroy art.Sirpi is a kalaingan.He should have freedom to depict his skills.
அண்ணதானத்தை சொல்லலே அபிசேகத்தை சொன்னேன். கல்லு பிள்ளையார் பால் குடிச்சதை மறந்துடுவீங்களே. :-(
Annadhanam mattum vendum.abhisekam vendama????
Without devotion annadhanam isnt possible.Abhishekam is our way of worshipping God.
நீயே இதுக்கு முன்னால இந்து புராணங்கள்ல என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது என்றாய். இப்ப என்னடான்னா இந்து புத்தகங்கள் சொல்லுதுங்கிறாய். தயவு செய்து ஒரு நிலைப்பாட்டுடன் எழுது ராசா
I said nobody knows what was originally written in puranas.So in the books we take what appears good for us.
எங்கெல்லாம் சிலைகளை கண்ட கண்ட இடத்துல குறிப்பா பெண்கள் குளிக்கும் இடங்களில் இருக்குதோ அதை மட்டும்.
why?Hinduism mattum than ilichavayi,illaya?
silai ellam karpanayaa. adhuku pinnale thathuvam irukunu sollradhellam
burudava?
indha silaiku pinnalayum edhadhu thathuvam irukanume!
ivanga ipdina apdimpanga apdina ipdimpanga. indha pulugangaloda
logicala vivadham seivadhu nera virayam.
Rajinikanth....
//silai ellam karpanayaa. adhuku pinnale thathuvam irukunu sollradhellam
burudava?//
Aiyo..aiyoooo.....eppadi than puriya vekarathu...?
There is thathuvam behind the symbolic representation of idol.But people who interpret that thathuvam dont carve the statue.They tell the sirpi something like "carve a ganesh idol with a goddess sitting on his lap".If that sirpi imagines that goddess to be in sexy dress and carves it,whose mistake is it?In olden days they gave high freedom to sirpis and artists.So they dint interfere in his art
//indha silaiku pinnalayum edhadhu thathuvam irukanume!
ivanga ipdina apdimpanga apdina ipdimpanga. indha pulugangaloda
logicala vivadham seivadhu nera virayam. //
appdino solrathala than ippadingarom.Neenga apapdinu sollama irundha naanga en eppadinu solla porom?
puriyara madhiri kekkeren.
pullayaroda periya kaadhukum, thumbikaikum, kozhukattaikum
kuda thathuvam vechirukanga. venumna balagokulam.org poi parunga.
( http://www.balagokulam.org/teach/festivals/ganesh.php)
adhunaale sirpi than istathuku silaye sedhuka mudiyadhunnu theriyudhu.
adhunaale dhan indha silaikkaana tahthuva vilakam ennanu kekkiren.
ippa neer sollradhu burudava balagokulam solradhu burudava?
Lord Ganesha's two powers are the Kundalini and the Vallabha or power of love.
sirpi sariyadhan senjurukaan.
Rajinikanth....
///puriyara madhiri kekkeren.
pullayaroda periya kaadhukum, thumbikaikum, kozhukattaikum
kuda thathuvam vechirukanga. venumna balagokulam.org poi parunga.
( http://www.balagokulam.org/teach/festivals/ganesh.php)
adhunaale sirpi than istathuku silaye sedhuka mudiyadhunnu theriyudhu.
adhunaale dhan indha silaikkaana tahthuva vilakam ennanu kekkiren.
ippa neer sollradhu burudava balagokulam solradhu burudava? //
-----Naanum puriyara mathiri solren.
The directions given to sirpi will be as you saw in balagokulam."carve an idol with large ears,axe,big trunk,small eyes,large stomach.." appadinu solluvanga.
Sirpi will have an elephent as a model for carving the head.He will use a fat man as model for carving the stomach.He will follow the directions,but will use lots of his imaginations in doing so.
Athe mathiri lade goddesskum they will give instructions.Sirpi will have a model in front,or will use a painting to carve the idol.Depending upon who the sirpi is and who the model is, the idol will get that shape.
"Big trunk" appadinu than solluvanga.The sirpi can imagine what a big trunk is.
"alagana lady goddess" appadinu solluvanga.Sirpi alagu appadina ennanu avane imagine pannuvan.Avlo than.
சிற்பிகள் ஆபாசமாக செதுக்கிவிட்டார்கள். செதுக்கிய பின்புதான் தெரிகிறது அது ஆபாசம் என்று. இதுவேண்டாம். இது ஆபாசமாக இருக்கிறது. ஆபாசமில்லாமல் செதுக்கித்தா என்று கேட்டால் எந்த சிற்பியும் செதுக்கித்தர மாட்டானா? பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்., இந்திரா, சத்ரபதி சிவாஜி, போர் நினைவு சிலைகள் போன்று எத்தனையோ சிலைகள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது. அவற்றில் ஒன்று கூட ஆபாசமான சிலைகள் இல்லையே. ஆனால் கடவுள் என்று நீங்கள் வணங்கும் சிலைகளில் பெரும்பாலானவை ஆபாசம் மிகுந்தவையாக இருக்கின்றனவே. ஒருவேளை நான் மேலே கூறிய சிலைகளை செதுக்கிய சிற்பி கலை நுணுக்கம் இல்லாதவரோ? சிந்தித்துப் பாருங்க சார்!!!
//அலைகடலென புறப்படுவீர் சென்னை மெரினா நோக்கி. கடப்பாறையுடன் வந்து கணபதி சிலைகளை உடைத்து சுக்கு 100 ஆக்க தயாராவோம். பாரத மாத்க்கி ஜே. ஜெய் ஹிந்த்!//
மேலே உள்ள பின்னூட்டம் நான் இட்டது இல்லை! எவ்வளவு Blogger ID வைத்து விதவிதமான பெயர்களில் (சில நேரங்களில் அவசரத்திற்கு anonymous) பின்னூட்டம் இட்டாலும் எனது எழுத்தில் ஒரு இலக்கியத்தரம் இருக்கும். அது இங்கே மிஸ்ஸிங் என்பதை தமிழ்மணம் வாசகர்கள் கவனிக்கவேண்டும். மேலும் அந்த போலி நேசகுமார் பின்னூட்டத்தை வலைப்பதிவு ஆசிரியர் நீக்கவேண்டும்.
எழுத்தில் கண்ணியத்துடன் இருப்பதை என்றென்றும் விரும்பும், நேசகுமார்
***மேலே உள்ள பின்னூட்டம் நான் இட்டது இல்லை!
எழுத்தில் கண்ணியத்துடன் இருப்பதை என்றென்றும் விரும்பும், நேசகுமார் ***
ithuvum weesakumaar itta pinnoottam illai. poliyin kaingaryam. may be pulippaandi
அன்பின் வெங்காயம்...
பிராமனீயத்திற்கு எதிரான உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள். என் பெயரில் சிலர் போலி பின்னூட்டமிட்டு திசை திருப்பியும் கண்ணியக் குறைவாகவும் எழுதி வருவதை தயவு செய்து நீக்கவும்.
என் மச்சான் ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல் நம்பிக்கையாளனை எந்த அநாகரிக கருத்தும் மாற்ற முடியாது.
//Prathivathi Bayangaram said...
Bible talks about incest sex.Itho parungal....//
யோவ் ஆரோக்கியம், எங்கேய்யா போயிட்டீர்? இங்க பாரும் பைபிள பத்தி யாரோ என்னமோ சொல்றாங்க, உம்ம கிருஸ்துவ முகமூடிய மாட்டிக்கிட்டு சீக்கிரம் வாரும்!
Hay....Aarokkiyam can not argue with me. Let him do it if he is dare enough.....
I don't think he is cabable.
//Udal uravu thavaru endru sollum anbu sagodarane.Sex ondrum kevalam illai.That is a normal human activity. //
அடா..அடா...அடா...
அம்பி, யாரப்பா உடலுறவு கேவலம்னு சொன்னது? அதை கோவில்ல பகிரங்கமா சிலையாக வடித்து கடவுளர்களையும் கடவுளிகளையும் கேவலப் படுத்தாதீர்கள்னுதான் சொல்ரோம்.
/As you say if udal uravu is bad,then how did we come to earth?If nudity is bad why were we created nude?//
Nudity created? Oh bob, your scribers created not god. Who said sex is bad and ugly. If it is in public i can say bad and ugly.
//My friend.You support polygamy.You dont have any moral authority to talk about sathi or widows///
My Friend you support Sati & downfall fall women modesty. So, you suppose to stop allegating others in the name of women!!!
//Which religion hasnt treated fellow human like shit?Which religion gave equality to women?None//
Do not you know or pretenting not to know? It is easy to wake up the sleeper but not one who pretenting.
Make a table and list the right each religion gives to women. It is simple to estimate.
//Every religion did mistakes.Every religion killed people belonging to other religion and people belonging to their own religion//
Sorry ma, Religions are come to guide the right path. the follower failed to catch the instructions. No god killed god of the other religion except gods of hinduism. It is also not a problem of hindu, it is those who wrote such myths in the name of hindu. Actually hindu should blame Athvaithis (Brahmins). Because they introduced sins like Sati, treating women less than dog etc in the name of vedas. As long as hindu follows such vedas, no way to eradicate such sins against women and humanity.
//ithuvum weesakumaar itta pinnoottam illai. poliyin kaingaryam. may be pulippaandi//
அன்பு அனானிமஸ்!
அது என் பின்னூட்டமே! நான் இடம் பொருள் ஏவலுக்குத் தக்கவாறு வெவ்வேறு பெயர்களிலோ அல்லது அவசரத்திற்கு அனானிமஸாகவோ எழுதினாலும் உங்களைப் போன்று முகம் காட்டாது, மதவெறி பிடித்து எழுதும் அளவுக்கு XXX இல்லாதவன் அல்லன்!
தயவு செய்து புலிப்பாண்டியுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் எனக்கு உறவினர் என்ற காரணத்திற்காக இதைச்சொல்லவில்லை. எனது எழுத்தினால் உலகளாவிய அளவில் கவரப்பட்ட பல்வேறு வாசகர்களில் அவரும் ஒருவர். அவ்வளவுதான்.
அன்புடன், நேசகுமார்
சாமி சிலைய கட்டிப்புடித்து முத்தம் கொடுத்த இந்த எழுத்தாளரைப் பற்றியும் அவர் மீதான வழக்குகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4237076.stm
kamal
டேய் பேமானி உனக்கு வேற கதை வேற வேலை இல்லையாட நீ பொழைக்க்கிற வேலையை பாருடா
சுனாமி வந்தும் புதி வரலேயேடா
Post a Comment