கடவுளுக்கு இலக்கணமாக மதத் தலைவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
பிறப்பு - இறப்பு அற்றவன் என்றுதானே சொல்லுகிறார்கள். அது உண்மையானால் சிவன் எங்கிருந்து வந்தான், பிரம்மா எங்கிருந்து வந்தான், விஷ்ணு எங்கிருந்து குதித்தான்?
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?
சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? லட்சுமி உருவம் வந்தது எப்படி? கடவுள்களுக்குக் குடும்பங்களும், கூத்தியாள்களும், குழந்தைக் குட்டிகளும் எப்படி இருக்க முடியும்?
அறிவு நாணயத்தோடு சங்கராச்சாரியார்கள் சொல்லட்டும். கடவுளுக்கு வக்காலத்து வாங்கும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தலைவர்களும்தான் சொல்ல முன்வரட்டுமே!
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கடவுள், மதத்தின் பெயரால் எதை நடத்தி னாலும் அது கடைந்தெடுத்த பித்தலாட்டத்திற்குப் பிறந்த பித்தலாட்டமாகத்தானிருக்க முடியும்.
இந்த அடிப்படைக்கு அர்த்தம் காணாமல், கோயில், குளம், திருவிழாக்கள், பண்டிகைகளில் ஈடுபடும் எந்தப் பெரிய மனிதனும், மேதாவியும் பெரும் பதவிக்காரர்களும், பெருந்தனக்காரர்களும் யோக்கியமானவர்களாக, அறிவு நாணயம் உள்ளவர்களாக, பொது நிலையிலும், நடு நிலையிலும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.
மக்களின் அச்சத்தையும், ஆசைகளையும் பயன்படுத்தி, அவர்களைச் சுரண்டுவதற்குக் கற்பிக்கப்பட்ட கடவுளுக்காக, மதத்துக்காக வக்காலத்து வாங்குவதைவிட மோசடி ஒன்று இருக்க முடியுமா?
இந்த மோசடிக்கு ஏடுகளும், இதழ்களும், தொலைக்காட்சிகளும் துணைபோகின்றன என்றால், இது கொலைக் குற்றத்தைவிட மோசமானது அல்லவா?
அதுவும் விநாயக சதுர்த்தி என்கிற பெயரால் விழாக் கொண்டாடி நாட்டையே கலவரப்படுத்துகிறார்கள். பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து அவன் பிறந்தான் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டு அறிஞர்கள், படித்தவர்கள் அசூயைப் படுவதில்லையே - அவமானம்! அவமானம்!! வெட்கக்கேடு! படுவெட்கக்கேடு!!
இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரு வீதிக்கு வீதி தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உடைத்துக் காட்டியும் கூட புத்தி வரவில்லையே!
கற்பித்தது தான் கற்பித்தார்கள், யோக்கியமான, ஒழுக்கமான, ஆபாசமற்ற, அருவருப் பில்லாத ஒன்றைக் கற்பிக்கக் கூடாதா? அந்தக்கால மனிதனுக்கு அவ்வளவுதான் அறிவு இருந்தது என்பதை விவாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும் இந்தக் காலத்திலும் அதனைக் கொண்டாட, நம்பிக் கூத்தாட புத்தி எங்கே போயிற்று என்றுதானே கேட்க வேண்டும்.
நடை, உடை, பாவனைகளில் மாற்றம் காணும் மனிதன், பிள்ளையார் பார்வதியின் அழுக் குருண்டையில் பிறந்தான் என்பதை நம்புவதில் மாத்திரம் பழங்காலத்துக் காட்டுமிராண்டியாய் இருக்கிறானே! இவனைக் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னால் குற்றமாகுமா? இதைவிட வேறு வார்த்தை கிடைக்கவில்லையே, என்ன செய்ய என்று தந்தை பெரியார் வருத்தப்பட்டதைத் தவறு என்று கூறிட எந்த அறிவாளிகள் இருக்கிறார்கள்?
கடவுளுக்குப் படையல் போடுகிறான். எந்தக் கடவுள் தின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆண் கடவுளையும், பெண் கடவுளையும் இரவில் ஓர் அறையில் கொண்டு போய் விடுகிறான்? அந்தப் பெண் கடவுள் கருவுற்று பிரசவம் பார்த்தவன் எவன்? விரலை மடக்க முடியுமா? இந்தச் சிறு பிள்ளை விளையாட்டு இந்தக் காலத்திலுமா?
சின்ன வயது விளையாட்டு பெரியவர்கள் ஆகியும் போகவில்லை என்பதால்தான் இந்தச் சாமி விளையாட்டோ!
நன்றி: விடுதலை
9.06.2005
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
கடவுளுக்கு இலக்கணமாக மதத் தலைவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?
பிறப்பு - இறப்பு அற்றவன் என்றுதானே சொல்லுகிறார்கள். அது உண்மையானால் சிவன் எங்கிருந்து வந்தான், பிரம்மா எங்கிருந்து வந்தான், விஷ்ணு எங்கிருந்து குதித்தான்?
They were always there.
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?
They are avathars.Rama navami and gokulashtami are birthdays of avathars.
இந்த அடிப்படைக்கு அர்த்தம் காணாமல், கோயில், குளம், திருவிழாக்கள், பண்டிகைகளில் ஈடுபடும் எந்தப் பெரிய மனிதனும், மேதாவியும் பெரும் பதவிக்காரர்களும், பெருந்தனக்காரர்களும் யோக்கியமானவர்களாக, அறிவு நாணயம் உள்ளவர்களாக, பொது நிலையிலும், நடு நிலையிலும் சிந்தனை உள்ளவர்களாக இருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.
Why not?
பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து அவன் பிறந்தான் என்று சொல்லுவதற்கு இந்த நாட்டு அறிஞர்கள், படித்தவர்கள் அசூயைப் படுவதில்லையே - அவமானம்! அவமானம்!! வெட்கக்கேடு! படுவெட்கக்கேடு!!
All of us are born of semen and ovum which comes out of P**** and V*****.Being born out of dirt is better than that,isnt it?
இந்த அழுக்குருண்டைப் பிள்ளையாரு வீதிக்கு வீதி தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகத் தொண்டர்கள் உடைத்துக் காட்டியும் கூட புத்தி வரவில்லையே!
Malik gaffor and Mohammed ghaznavi did this 1000 years back.Crusaders did this to jerusalem 1000 years back.Romans did this to jews 2000 years back.Periyar did nothing new.
கடவுளுக்குப் படையல் போடுகிறான். எந்தக் கடவுள் தின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆண் கடவுளையும், பெண் கடவுளையும் இரவில் ஓர் அறையில் கொண்டு போய் விடுகிறான்? அந்தப் பெண் கடவுள் கருவுற்று பிரசவம் பார்த்தவன் எவன்? விரலை மடக்க முடியுமா? இந்தச் சிறு பிள்ளை விளையாட்டு இந்தக் காலத்திலுமா?
Padayal is made as thanks giving to God.We dont offer it to god to eat.We thank god who gave us that food to eat.Similarly God doesnt need sex to reproduce.Its done for satisfaction and happiness of humans.
சின்ன வயது விளையாட்டு பெரியவர்கள் ஆகியும் போகவில்லை என்பதால்தான் இந்தச் சாமி விளையாட்டோ!
Exactly.
BTW shriman Vengayam,
Thanks for remembering Ganesh on ganesh chaturthi.Whoever forgets it our Dk friends remember him on his birthday and do nindha stuthi to him on this day.
You too remembered Ganesh on his birthday and did Nindha stuthi to him.I pray Ganesh to give you and all my friends who post here a very happy and joyful future.
Being born out of dirt is better than that,isnt it?
என்னடா இது அழுக்கும் விந்தும் ஒன்னா? அடப்பாவிங்களா நல்லா தேய்ச்சி குளிங்கடா. இல்லேன்னா உங்களிடமும் ஒரு "அழுக்குருண்டை" பிள்ளையார் பொறந்துடப் போறார்.
//Padayal is made as thanks giving to God.We dont offer it to god to eat//
ரன் படத்துல விவேக் கேட்பாரு,
என்னம்மா நான் இங்க பசியோட உட்கார்ந்திருக்கிறேன். நீ சாப்பாட வெளியில் கொண்டு செல்றே என்பார்.
அதற்கு அம்மா: டேய் இன்னைக்கி அட்சய கிரியை (என்ன எழவோ) அதனால காக்கைக்கு முதல்ல படைச்சிட்டுதான் உங்களுக்கு" என்பாள்.
அதற்கு விவேக்: "அப்படீன்னா ஏன் வடாம் காயப் போடும் போது காக்கையை விரட்டுறீங்க என்பார்.
ஹி..ஹி..ஹி.
:\)
:-))
:-O
//என்னடா இது அழுக்கும் விந்தும் ஒன்னா? அடப்பாவிங்களா நல்லா தேய்ச்சி குளிங்கடா. இல்லேன்னா உங்களிடமும் ரு "அழுக்குருண்டை" பிள்ளையார் பொறந்துடப் போறார்//
Good joke...you justify your name Mr.Nagesh.
//ரன் படத்துல விவேக் கேட்பாரு,
என்னம்மா நான் இங்க பசியோட உட்கார்ந்திருக்கிறேன். நீ சாப்பாட வெளியில் கொண்டு செல்றே என்பார்.
அதற்கு அம்மா: டேய் இன்னைக்கி அட்சய கிரியை (என்ன எழவோ) அதனால காக்கைக்கு முதல்ல படைச்சிட்டுதான் உங்களுக்கு" என்பாள்.
அதற்கு விவேக்: "அப்படீன்னா ஏன் வடாம் காயப் போடும் போது காக்கையை விரட்டுறீங்க என்பார்.
ஹி..ஹி..ஹி. //
That vivek has taken a new avathar as vivek thevar.Dint you know that?
விவேக் தேவர் சொன்னா என்ன? ராமசாமி நாயக்கர் சொன்னா என்ன? கமல்ஹாசன் அய்யங்கார் சொன்னா என்ன? அவர் கூறியதில் உள்ள கருத்துக்களைப் பாருங்கள். அதுபோன்றே அழுக்கும் விந்தும் (கவனிக்கவும் மூத்திரம் அல்ல) ஒன்றா?

vindhu comes from septic tank.alukku atleast comes from body......
விநாயகன் எப்படிப் பிறக்க முடியும். அவனுக்கு விநாயக சதுர்த்தி எப்படிச் கொண்டாட முடியும்? ராமநவமியும், கோகுலாஷ்டமியும் எங்கிருந்து வந்தன?
"They are avathars.Rama navami and gokulashtami are birthdays of avathars. "
kelviyai meendum padikavum. ramarum krishnarum avatharumnu sonneenga.
nirubikalennalum yedho consistenta jalli adikkaringannu yethukalam.
pullayar avadharam eduthara?.
pullayar jenma bhoomi enge? endha rajavukku magana porandhar.?
indha vibarangalayum kodutharula vendugiren.
Rajinikanth
//pullayar avadharam eduthara?.
pullayar jenma bhoomi enge? endha rajavukku magana porandhar.?
indha vibarangalayum kodutharula vendugiren.//
According to Advaitha school of thought God is in two forms.One is Nirguna Bhramman.This nirguna bhramman is called by various names like parasakthi,sath sith anandam(collquially as sachidanandam) etc.
When Nirguna bhramman takes various forms it becomes suguna bhrammam.Suguna bhramman is personal God.All suguna bhrammam are avathars of nirguna bhramman.All gods including shiva,vishnu,Ganesh,parvathi are different forms of this nirguna bhramman.
Those who worship Ganesh see him as suguna bhrammam as well as nirguna bhrammam.Those who worship vishnu see him as suguna bhrammam as well as nirguna bhrammam.
Thus every God is an avathar of Nirguna bhramman according to Advaitha school of thought.
meendum,
pullayar september maasam dhan avadharam edutharungaradhuku aadharam (purana buruda vanalum parava illa) engennu ketten.
///meendum,
pullayar september maasam dhan avadharam edutharungaradhuku aadharam (purana buruda vanalum parava illa) engennu ketten.///
Vinayaka puranam says he took avathar on the 4th day of the bright fortnight of the month of 'Magh'.
That day is ganesh chaturthi.
rajinikanth
அண்ணே ரஜினிகாந்த்,
இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இருந்தும் பிள்ளையாரைப்பற்றி தெரிந்துகொள்ளாதவர்கள் நீங்கள் விளக்கியா தெரிந்து கொள்ள போகிறார்கள்? கவலையை விடுங்கள்.
திராவிட கழக முகமூடியில் இருக்கும் வெங்காயங்களும், இதர இன்டெர்நெட் ஜிகாதிகளும் கொஞ்ச காலம் வாயைத் திறக்கமாட்டார்கள்.
இஸ்லாமில் பெண்ணின் திருமண வயது என்ன? பார்த்தீர்களா?
அண்ணே vanakkam,
I read that thread.I will visit that site too in future.
nanri
anbulla
rajinikanth
தமிழ்மணத்தில் அனாதயாக்கப்பட்டு ஒதுக்கப் பட்டும் ஆரோகியத்தின் இசுலாம் வெறி இன்னும் அடங்க வில்லை. இதுவரை அனானிமசா கதத்ததும் இந்த ஆரோக்கியம்தான்.
இந்து மதத்தில் பெண்ணின் திருமண வயது ஏழு என ஒப்புக் கொண்டதற்கும், காஞ்சி சங்கராச்சாரியார் சொல்வது சரிதான் என்றதற்கும் ஆரோகியத்திற்கு எண்ணம் ஓ பொடுவோம்.
இஸ்லாமில் பால்ய விவாகம் 1400 வருடங்களுக்கு முன் இருந்தது. இன்று இல்லை. ஆனால் காஞ்சி சங்கராச்சாரி சொல்வது இன்று நடைமுறையில் இருக்கிறது.
ஆரோக்கியம்,
இந்து மதத்தில் சாக்கடை இருந்தால் முசுலிம் மதத்திலும் இருந்தது அதனால் நான் இந்து மத சாக்கடையை குடிப்பேன் என்று கதைப்பது என்னய்யா நியாயம்?
என்ன செய்வது இந்து பன்னியை குளிப்பாட்டி இசுலாமிய பட்டுமெத்தையில் வைத்தாலும் இந்து பன்னி, பன்னிதானே சாரே...@!@
//rajinikanth said... to Aarokkiam
அண்ணே vanakkam,
I read that thread.I will visit that site too in future.
nanri //
ரஜினி அண்ணே ஆரோக்கியம் அண்ணனின் வலைப்பூவ அவசியம் போய் பாருங்கள். இந்தியாவில் உள்ள முசுலிம்களை இந்துக்களாக மாற்றவேண்டும் என்று எழுத திராணி இல்லாம அவங்களயெல்லாம் கிருஸ்துவத்திற்கும், புத்த மதத்திற்கும் மதமாற்றம் செய்ய வேண்டும் எழுதியிருக்கிறார். ஏன்னு அவருட்டேயே காரணத்த கேட்டு பதில போடுங்க. இந்து மதத்த ஆரோக்கியத்திட்ட இருந்து முதல்ல காப்பாத்துங்க.
தென்ன மரத்துல தேள் கொட்டுனா பன மரத்துல நெறி கட்டுனுச்சாம். இந்து மதத்துல பெண்ணின் திருமண வயது பத்தி வெங்காயம் எழுதுனா 'கிருஸ்துவரான' அயோக்கியத்துக்கு ஏன் வலிக்குது???
[இந்து மதத்துல பெண்ணின் திருமண வயது பத்தி வெங்காயம் எழுதுனா 'கிருஸ்துவரான' அயோக்கியத்துக்கு ஏன் வலிக்குது??? ]
ஒருசமயம் ஆரோக்கியம் கிறிஸ்தவ ஃபாதருக்கு பிறந்திருப்பானோ?????????
????!?????????!!!!!!??!?!??!??!??
அய்யோ! தனித்தன்மைய கையாள்றதா நெனச்சிகிட்டு மேலே டைப்புற அனானி ஆரோக்கியத்த யாராச்சும் தமிழ்லியே பின்னூட்டம் இடச்சொல்லுங்க! தமிழயே இங்கிலீசில படிக்கறத்துக்குள்ள டங்கு வார் அறுந்து போவுது.
Post a Comment