எல்லாரும் படம் காட்டிட்டாங்க. நம்ம பங்குக்கு ரெண்டு படம். 'சன்டேன்னா ரென்டு டைப்' இல்லீங்க..
சீன குடியரசுத் தலைவரின் அமெரிக்க பயணத்தின்போது...
அமெரிக்க அதிபரின் சீன பயணத்தின்போது...
படக்கதை சொல்லத்தான் வேண்டுமா?
9.11.2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்பின் வெங்காயம்...
முதல் முறையாக இந்து மதத்தை இழிவு படுத்தாமல் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள். (ஓம் குண்டாய நமஹ)
நேற்று வினாயகர் சதுர்த்திக்கு என் மச்சான் ஜெயமோகனிடம் கொலுக்கட்டை வாங்கி வந்தபோது அல்உம்மா தீவிரவாதிகள் அதைப் புடுங்கி கொண்டு ஒரு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குள் ஓடி விட்டனர். மிகுந்த சிரமத்திற்கிடையில் அவர்கள் கடித்து தின்றது போக எஞ்சிய கொலுக்கட்டையை போலிசார் உதவியுடன் பறிமுதல் செய்தோம். (பிரேமானந்தாய நமஹ)
லண்டனில் இருக்கும் என் மைத்துனர் அமலசிங் ரயில் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டதை அறிந்து அந்த கடித்த கொலுக்கட்டையும் விழுங்க முடியவில்லை. (காஞ்சி சுப்பிரமனியாய நமஹ)
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மதத் தீவிரவாதம் ஒழிந்தால்தான் என்போன்றோர் தொழில் நடத்த முடியும். புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் :-)
அன்பின் வெங்காயம்...
மேலே என் பெயரில் பின்னூட்டமிட்டது புலிப்பாண்டி அல்லது சமுத்திராதான். ஜெயமோகனுக்கு என் அக்காளை கட்டி கொடுத்திருப்பதும், ஜெயமோகன் என் மச்சான் என்பது அந்த இரண்டு நாய்களுக்கு மட்டுமே தெரியும்.
நேசகுமார்
It was not me , there are people writing in my lookalike ID's too.
I write comments only in english mostly.
man oh man
Whoever did these feedbacks, they are really a laugh riot
நல்லாதான் பிலிம் காட்டுகிறீர். தொடர்ந்து காட்டுமய்யா.
//I write comments only in english mostly.//
அன்பின் சமுத்ரா...
தமிழ் நாட்டில் பிறந்துவிட்டு ஆங்கிலத்துக்கு அடிவருடுவது என் போன்ற தமிழ்விரும்பிகளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. மேலும் உன் நடு நிலைமை எனக்குத் தெரியும். எனக்கு இருக்கும் ஆதங்கமெல்லாம் (கோபம் என்று கூடச் சொல்லலாம்)இருந்தாலும் என் அக்காளை மச்சான் ஜெயமோகனுக்கு கட்டிக் கொடுத்திருப்பதை வெளியிட்ட வகையில் சிறு வருத்தமே.
தவறை உணர்ந்து திருந்தினால் சரி. (டேய் புலிப்பாண்டி உனக்குதாண்டா)
Post a Comment