8.18.2005

சவுந்தர்ய லஹரி (97) - வாக்கு வன்மை, உடல்உறுதிக்கு

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண
க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ
ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம்
நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி
பரப்ரஹ்ம மஹிஷி!!

பொருள்: சிவனோடு இணைந்த பராசக்தியே! உன்னை பிரம்மனின் மனைவியான சரஸ்வதி என்றும், விஷ்ணுவின் மனைவியான லட்சுமி என்றும், சிவனின் மனைவியான பார்வதி என்றும் வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்கள் பலவாறாக பிரித்துக் கூறுகிறார்கள். ஆனால், நீயோ மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டு, எல்லையற்ற மகிமையை உடையவளாக விளங்குகிறாய். மகா மாயையாக இருந்து இவ்வுலகை ஆட்டிவைத்து பிரமிக்க செய்து கொண்டிருக்கிறாய்.

(இந்த ஸ்லோகத்தை சொன்னால் வாக்கு வன்மையும் உடல் உறுதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை)

நன்றி: தினமலர்

10 comments:

Anonymous said...

/சிவனோடு இணைந்த பராசக்தியே! உன்னை பிரம்மனின் மனைவியான சரஸ்வதி என்றும், விஷ்ணுவின் மனைவியான லட்சுமி என்றும், சிவனின் மனைவியான பார்வதி என்றும் வேதத்தின் உட்பொருளை அறிந்தவர்கள் பலவாறாக பிரித்துக் கூறுகிறார்கள்/

ங்கொக்கா மக்கா, ஒரு பொம்மனாட்டியை கேவலப்படுத்த இத விட மோசமான ஸ்லோகம் இல்லேன்னே தோனுது. இன்னும் ஏன்யா இந்த கருமாந்திரத்தை வச்சு வணங்குறானுங்க?

வீ. எம் said...

வெங்காயம் சார்,

ஏதோ சொல்ல வரீங்கனு தெரியுது..ஆனா என்னனு தான் புரியலே :)
ஹ்ம்ம்.. தினமலர் - sunday na ரெண்டா???? :)
நல்ல பத்திரிக்கை தான் படிக்கறீங்க... :)

வீ எம்

Anonymous said...

//பராசக்தியே! உன்னை பிரம்மனின் மனைவியான சரஸ்வதி என்றும், விஷ்ணுவின் மனைவியான லட்சுமி என்றும், சிவனின் மனைவியான பார்வதி என்றும் //

ஒருத்தியின் பின்பு மூன்று நபர்கள். அத்தனையும் கடவுளின் அவதாரங்கள். ஙோத்தா!! (நன்றி: சுஜாதா)

Anonymous said...

தினமலர்

Anonymous said...

http://www.dinamalar.com/2005Aug14anmegam/index.asp
பார்க்க தலைப்பு ராமனுக்கு பரிசாக மீன்
//ராமன் அந்தனர் குடும்பத்தில் அவதரித்தவர்//
என்ன இது புது கதை, ராமன் சத்திரியர் குடும்பத்தில் பிறந்தவர் இல்லையா?

Anonymous said...

அடுத்து இராமன் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு சண்டைக்கு போனார் என்று எழுதுவார்கள்

வெங்காயம் said...

வெங்காயம் said...
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி..... இது போல நிறைய மேட்டர் கைவசம் உள்ளது. அடிக்கடி வாருங்கள்.

அடுத்த மேட்டர் ரெடி

aathirai said...

இந்த ஸ்லோகத்தை சொன்னால் வாக்கு வன்மையும் உடல் உறுதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை)

பல்லுக்கு கோபால் பல்பொடி

உடலுக்கு சவுந்தர்ய லஹரி

வெங்காயம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

//"நீ ஆண்மைக் குன்றியவனாகவும், இங்கிதம் இல்லாதவனாகவும் இருக்கின்றாய். நீ ஒரு வெகுளி"இராவணனின் மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இராவணனின் பால் அவள் அன்பு கொள்ள ஆரம்பித்தாள். (ஆதாரம்: ஆரிய காண்டம், அத்தியாயம் -54)//

ஆரோக்கியம் உள்ளவரோ.... ரொம்ப விவகாரமான ஆளா இருப்பீர் போலும்....

Anonymous said...

vengayam avargale,

parasakthi saraswathi,lakshmi and parvathi mattum alla.Aval than shivan,vishnu and bhramma.She is everywhere.Engum nirandhaval aval.

Para sakthi=param+sakthi.
param=everywhere
sakthi=energy.

She is mother,she is child.She is husband,she is wife.Ellame thai parasakthi than aiya.Kanavanum avale,manaiviyum avale,kulandayum avale.

Except her there is nothing in the world.

anbudan
chellapa