8.21.2005

இட ஒதுக்கீடு - பெரியார் பார்வையில்

காங்கிரசின் ஆரம்பகாலம்

....காங்கிரஸ் மாநாடுகளில் முதலாவதாக இராஜ விசுவாசப் பிரமான தீர்மானம் நிறைவேற்றப்படும். வெள்ளையரை இந்நாட்டுக்கு அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படும். அவர்கள் ஆட்சி நீடுழிகாலம் இருக்க வேண்டுமென்று வாழ்த்து செய்யப்படும். சென்னையில் 1915 இல் நடைபெற்ற மாநாட்டில் இம்மாதிரி ராஜவிசுவாசத் தீர்மானம் காலை ஒரு முறையும் மாலை கவர்னர் விஜயத்தின் போது மற்றொரு முறையும் ஆக இரண்டு முறைகள் நிறைவேற்றம் ஆகியது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்து வருகிறது. ஆகவே வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகு தான் காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றேயொழிய அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித்தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.
-----

இன்றைய கட்டத்தில் எழுதப்பட்டதுபோல் தோன்றும் இக்கட்டுரையை முழுமையாக வாசிக்க... இங்கே அழுத்தவும்.

7 comments:

Anonymous said...

//வெள்ளையர் வழங்கிய உத்தியோக சலுகைகளில் நம் இனத்தவருக்கும் உரிய பங்கு வேண்டும் என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் வெள்ளையர்களும் கொஞ்சம் நமக்குச் சலுகை தர ஆரம்பித்த பிறகு தான் காங்கிரஸ் இயக்கமானது ஒரு தேசிய ஸ்தாபனமாக மாறி வெள்ளையர்கள் வெளியேற வேண்டும் என்று கூறிற்றேயொழிய அதுவரை அது பார்ப்பனர்களுக்குப் பதவி தேடித்தரும் ஸ்தாபனமாகத்தான் இருந்து வந்தது என்பது கண்கூடு.//

ஆக, காங்கிரஸ் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறிய பின்பு நமக்கு இங்கு வேலை இல்லை என்று நினைத்துத்தான் ஆர்.எஸ்.எஸ். போன்ற ஆங்கிலேயே அடிவருடி இயக்கங்களை ஆரம்பித்தார்கள். சரிதானே வெங்காயரே!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

viduthalai font please?

வெங்காயம் said...

You can download Here

வெங்காயம் said...

நீக்கப்பட்டவை பின்னூட்ட எரிதங்கள்.....

இப்பொழுதெல்லாம் நிறைய விளம்பரங்கள் பின்னூட்டங்களாக வந்து விழுகிறதே.... என்ன காரணமோ?

Anonymous said...

Blogging? That's SO Last Month...
Undated -- For those striving to stay on the cutting edge, blogging is so "last year." Now, it's all about "vlogging." CBS News Correspondant Jim Axelrod reports video blogging is the latest trend in Internet ...

Hello.

Interesting blog of yours. I'm going to check back often!
I have a trap cars related page
which pretty much covers trap cars related stuff.